துமிந்த நாகமுவ, அருட்தந்தை ஜீவந்த பீரிஸ், ஜோசப் ஸ்டாலின் ஆகியோருக்கு பிணை

Rihmy Hakeem
By -
0

 

 முன்னிலை சோசலிச கட்சியின் பிரசார செயலாளர் துமிந்த நாகமுவ, அருட்தந்தை ஜீவந்த பீரிஸ், இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் மற்றும் நளீன் குணவர்தன ஆகியோர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி மாளிகைக்குள் பலவந்தமாக பிரவேசித்ததாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்த நிலையில் தலா 5 இலட்சம் ரூபா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)