ஆகஸ்ட் 30 இல் வரவு-செலவுத் திட்ட உரை

zahir
By -
0


நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வரவு-செலவுத் திட்ட உரை ஆகஸ்ட் 30ஆம் திகதி இடம்பெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, வரவு-செலவுத் திட்டம் மீதான விவாதம் ஆகஸ்ட் 31 மற்றும் செப்டெம்பர் முதலாம் இரண்டாம் திகதிகளில் இடம்பெறுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)