அடுத்தடுத்து இலங்கை வரும் கப்பல்கள் – எரிபொருள் இறக்குமதி தொடர்பில் அமைச்சரின் அறிவிப்பு

  Fayasa Fasil
By -
0


மேலும் 30,000 மெற்றிக் தொன் சுப்பர் டீசல் நாளை(24) இறக்க எதிர்பார்க்கப்படுவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு பதிவு ஒன்றை பதிவிட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் 25 முதல் 26 வரையான காலப்பகுதியில் மற்றொரு ஒட்டோ டீசல் கப்பல் வரும் எனவும், ஆகஸ்ட் 27-29 திகதிகளில் ஒக்டேன் 92 பெட்ரோல் கப்பல் வரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)