உள்நாட்டு எரிவாயு விலை தொடர்பில் திருத்தப்பட்ட விலை சூத்திரம் அறிமுகம்

  Fayasa Fasil
By -
0

உள்நாட்டு எரிவாயு விலை தொடர்பில் திருத்தப்பட்ட விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்த நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் சமர்பித்த யோசனைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

அந்த விலை சூத்திரத்தின் அடிப்படையில் ஒவ்வொரு மாதமும் 5 ஆம் திகதி உள்நாட்டு எரிவாயுவின் விலையை நிர்ணயிக்க முன்மொழியப்பட்டது. 


கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)