தேசிய ஐக்கிய முன்னணி ஊடகச் செயலாளர் முசம்மில் கருத்து

  Fayasa Fasil
By -
0

அரகல போராட்டத்தின் பெயரில் கட்டார்
சவுதி அரேபியா மற்றும் தமிழ் டயஸ்
போரா ஆகியவற்றின் உதவிகளைப் பெற்று மோசடி செய்த அரசியல் கட்சிகள் இந்த அரசாங்கத்தை வீழ்த்த மேற்கொள்ளப்பட்ட சதி நடவடிக்கைகள் குறித்து விசாரணை செய்ய விசேட ஜனாதிபதி அணைக்குழு அமைக்கப்பட வேண்டும் என ஜாதிக நிதஹஸ் பெரமுனவின்  ஊடகச் செயலாளர் மொகமட் முசம்மில்  வேண்டுகோள் விடுத்துள்ளார்....

நாட்டில் ஏற்பட்ட பொருளாதார 
அனர்த்தம் மற்றும் பொது மக்களின் நியாயமான உணர்வுகளினூடாக  போராட்டத்தினுள் நுழைந்த சதிகாரர்களை இதன் மூலம் மக்கள்
இனம் காண்பர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்......

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)