சிறுநீரக நோயால் அவதிப்படும் சகோதரிக்கு உதவுவோம்

Rihmy Hakeem
By -
0

 தெஹிவளையில் வசிக்கும் 49 வயதுடைய,ஒரு பிள்ளையின் தாயான திருமதி ரமீஸா பாரூக் அவர்கள் கடந்த ஒரு வருடகாலமாக சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில் இருந்து வருகிறார்.

இவருக்கு சிகிச்சையளிக்கும் தலவத்துகொடை ஹேமாஸ் வைத்தியசாலையின் சிறுநீரக நோய் சிறப்பு வைத்தியர் திரு.சிந்தன கலஹெட்டியாவ அவர்கள் அவசரமாக சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை செய்ய வேண்டும் எனவெம்,அதற்கு 45 இலட்சம் வரையில் தேவைப்படுவதாகவும் பரிந்துரை செய்துள்ளார்.

எனவே நல்லுள்ளம் கொண்டவர்கள் இந்த சகோதரியின் உயிர் காக்க உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள். அல்லாஹ் உங்களுக்கு பரக்கத் செய்வானாக.


A.S.M Faarook

8002841201

Commercial Bank 

Dehiwala Branch.


மேலதிக தொடர்புகளுக்கு -

0762797261

0758845229

"தர்மம் செய்வது செல்வத்தை ஒரு போதும் குறைக்காது" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

ஆதாரம் - முஸ்லிம் 5047






கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)