முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, சிங்கப்பூரில் இருந்த நிலையில், தற்போது அவர் தாய்லாந்து சென்றடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தாய்லாந்தில் உள்ள 'டான் மோஅங் சர்வதேச விமான நிலையத்துக்கு' கோட்டாபய ராஜபக்ஷ வந்திறங்கியபோது எடுக்கப்பட்ட படங்களை பிபிசி வெளியிட்டுள்ளது.

.jpeg)

