நுரைச்சோலையில் செயலிழந்திருந்த மின் உற்பத்தி இயந்திரம் புனரமக்கப்பட்டது

Rihmy Hakeem
By -
0

 

செயலிழந்துள்ள நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தின் முதலாவது மின் உற்பத்தி இயந்திரம் புனரமைக்கப்பட்டு தேசிய மின்சார கட்டமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

இதன்மூலம் 300 மெகாவோட் மின்சாரம் தேசிய மின்சார கட்டமைப்பிற்கு சேர்க்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)