பாதாள உலகக்குழு செயற்பாட்டாளர்கள் மற்றும் போதைப்பொருள் வர்த்தகர்கள் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்

Rihmy Hakeem
By -
0

 

பாதாள உலகக்குழுத் செயற்பாட்டாளர்களையும், போதைப்பொருள் வர்த்தகர்களையும் கைது செய்வதற்கு அமைச்சர் டிரான் அலஸ் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது. 

கடந்த மே மாதத்தின் இறுதிப்பகுதி முதல் இதுவரை இடம்பெற்றுள்ள துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களில் 25 இற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)