துபாயில் சிக்கினார் பிரபல போதைப்பொருள் வர்த்தகர்

zahir
By -
0

பிரபல போதைப்பொருள் வர்த்தகர் ஒருவர் துபாயில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கைதான நபர் தொடர்பில் இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை.

எவ்வாறாயினும், போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)