மின் கட்டண அதிகரிப்பால் விலை உயரும் உணவுகள்

  Fayasa Fasil
By -
0




மின்சார கட்டணம் அதிகரிப்பு காரணமாக உறைந்த உணவுகளான தயிர், ஐஸ்கிரீம் போன்றவற்றின் விலைகள் நிச்சயம் அதிகரிக்கும் என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளகள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அத்துடன், 75 வீத மின்சார கட்டண அதிகரிப்பின் காரணமாக உணவக உரிமையாளகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)