பிரபல இஸ்லாமிய பிரச்சாரகர் அஷ்ஷெய்க் யூசுப் அல்-கர்ளாவி இன்று உயிரிழந்தார்

  Fayasa Fasil
By -
0

சர்வதேச இஸ்லாமிய அறிஞர்கள் அமைப்பின் நிறுவனத் தலைவரும் பிரபல இஸ்லாமிய பிரச்சாரகருமான அஷ்ஷெய்க் யூசுப் அல்-கர்ளாவி கத்தாரில் இன்று உயிரிழந்தார்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)