ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் கஞ்சா பயிர் செய்வது தொடர்பான யோசனை அமைச்சரவையில் முன்வைக்கப்படும்

Rihmy Hakeem
By -
0

 

இரத்தினபுரி மாவட்டத்தில் ஆயிரம் ஏக்கரில் கஞ்சாவை பயிர் செய்வது தொடர்பான யோசனையை சுகாதார அமைச்சு அமைச்சரவையில் முன்வைக்கவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சுதேச வைத்தியத்துறை ராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி, சுகாதார அமைச்சின் ஊடாக இந்த யோசனையை முன்வைக்க உள்ளார்.


குறித்த யோசனை எதிர்வரும் 5 ஆம் திகதி அமைச்சரவையில் முன்வைக்கப்பட உள்ளது.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)