மட்டு. மாவட்ட பிரதேச ஒருங்கிணைப்புத் தலைவராக அமைச்சர் நசீர் நியமனம்

TestingRikas
By -
0
மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று மேற்கு, கோறளைப்பற்று மத்தி, ஏறாவூர் மற்றும் காத்தான்குடி ஆகியவற்றின் பிரதேச ஒருங்கிணைப்புத் தலைவராக அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டை  ஜனதிபதி ரணில் விக்ரமசிங்க நியமித்துள்ளார். 

அதற்கான நியமனக்கடிதங்கள் இன்று (15) பிரதமரினால் கையளிக்கப்பட்டன.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)