முகப்பு ஜனாதிபதியால் தென்கிழக்கு பல்கலை வேந்தராக பாயிஸ் முஸ்தபா நியமிப்பு! ஜனாதிபதியால் தென்கிழக்கு பல்கலை வேந்தராக பாயிஸ் முஸ்தபா நியமிப்பு! By -TestingRikas நவம்பர் 15, 2022 0 தென்கிழக்கு பல்கலை வேந்தராக பாயிஸ் முஸ்தபா !ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபாவை தென்கிழக்கு பல்கலைக்கழக வேந்தராக (Chancellor) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நியமித்துள்ளார்.சுமார் 5 வருட காலத்திற்கு இந்த பதவி வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. Facebook Twitter Whatsapp புதியது பழையவை