சிகரெட்டின் அதிகபட்ச விலை ரூ. 120

TestingRikas
By -
0

இலங்கை புகையிலை நிறுவனம் நாட்டில் விற்பனை செய்யப்படும் ஒவ்வொரு வகை சிகரெட்டின் சமீபத்திய விலைகளை அறிவித்துள்ளது.


இதன்படி, ஒவ்வொரு வர்த்தக நாமத்திலிருந்தும் சந்தையில் வெளியாகும் சிகரட்டுகளின் சில்லறை விலைகள் இன்று (04) முதல் பின்வருமாறு திருத்தப்படவுள்ளன 

இதன்படி, அதிக விலைக்கு விற்கப்படும் 20 சிகரெட்டுகள் கொண்ட ஒரு பொதியின் விலை ரூ. 2,400.

அதாவது ஒரு ரூ. 120 ஆக இருக்கும்.

விலை திருத்தத்தின் பின்னர், ஒவ்வொரு வகை சிகரெட்டின் விலைகள் பின்வருமாறு;


கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)