தற்பொழுது நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக க.பொ.த (உ/த) 2025 பரீட்சை இன்று (27) மற்றும் நாளை (28) ஆகிய இரு தினங்களிலும் இடம்பெற மாட்டாது என்று பரீட்சை ஆணையாளர் நாயகம் இந்திகா லியனகே தெரிவித்தார்.

0கருத்துகள்