கஹட்டோவிட்ட அல் முஸ்தபவிய்யா அஹதிய்யாப் பாடசாலையின் முப்பெரும் விழாவுக்கான அழைப்பு

Rihmy Hakeem
By -
0

 




அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுள்ளாஹி வபரகாதுஹு


எம் உயிரிலும் மேலான நபிகள் நாயகம் முஹம்மது முஸ்தபா ரஸூலுள்ளாஹி ஸல்லள்ளாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களின் 1500 வது ஆண்டு மீலாத் விழா, அத்துடன் எமதூரின் முதலாவது அறநெறிப் பாடசாலையான அல் முஸ்தபவிய்யாஹ் அஹதிய்யாப் பாடசாலையின் 20 ஆம் ஆண்டு நிறைவு விழா மற்றும் வருடாந்த பரிசளிப்பு விழா என்பன அடங்கிய முப்பெரும் விழா பின்வரும் அமைப்பில் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்பதை பெரு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்

அல்ஹம்துலில்லாஹ்.


காலம் :- 04.12.2025 வியாழக்கிழமை


நேரம் :- காலை 08.30 முதல் முற்பகல் 11.30 வரை


இடம் :- கேட்போர் கூடம், முஸ்லிம் மகளிர் கல்வி வட்டம் (Muslim Ladies Study Circle Auditorium)



இந் நிகழ்வில் அனைத்து இஸ்லாமிய சகோதர சகோதரிகளும் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.



இப்படிக்கு,

அதிபர், ஆசிரியர் மற்றும் நிர்வாகம்,

அல் முஸ்தபவிய்யாஹ் அஹதிய்யாப் பாடசாலை,

கஹட்டோவிட்ட.


கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)