அத்தனகல்ல ஓயாவை அண்மித்த பிரதேசங்களுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை மேலும் நீட்டிப்பு

Rihmy Hakeem
By -
0

 

அத்தனகல்ல ஓயாவை அண்மித்த பிரதேசங்களுக்கு (நேற்று) 23.11.2025 காலை 6.00 மணியளவில் விடுக்கப்பட்ட வெள்ள அபாய  எச்சரிக்கையானது, அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்படுகிறது.

 

எனவே, அப்பிரதேசங்களில் வசிக்கும் பொதுமக்களும், அப்பிரதேசங்களினூடாக பயணிக்கும் வாகன சாரதிகளும் இவ்விடயம் தொடர்பில் அதிக அவதானம் செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 

இவ்விடயம் தொடர்பில் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 (நீர்ப்பாசனத் திணைக்களம்)


 

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)