முதலாவது WBC Muaythai Lanka Youth Championship போட்டிகள் - UMC Kahatowita கழகத்திற்கு 18 பதக்கங்கள்!

Rihmy Hakeem
By -
0


உலக குத்துச்சண்டை கவுன்சில் (WBC) - இலங்கை‌  Muaythai ஏற்பாட்டில் முதலாவது WBC Muaythai Lanka Youth Championship போட்டிகள் நேற்று மற்றும் இன்றைய தினங்களில் (22, 23) நாவலப்பிட்டியில் இடம்பெற்றது. 


120 வீரர்கள் பங்குபற்றிய இப்போட்டிகளில் UMC Kahatowita கழகத்தை சேர்ந்த வீரர்கள் 07 தங்கப் பதக்கங்கள், 05 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 06 வெண்கலப் பதக்கங்களைப் பெற்று சாதனை படைத்துள்ளனர். 


பயிற்சியாளர் முவாத் அவர்களின் தலைமையில் இயங்கும் UMC Kahatowita கழகத்தை சேர்ந்த வீரர்கள் இதற்கு முன்னரும் பல்வேறு வெற்றிகளை தேசிய ரீதியில் பதிவு செய்துள்ளதுடன் சர்வதேச மட்ட போட்டிகளிலும் பங்குபற்றியுள்ளமை விஷேட அம்சமாகும். 


Gold Medal 

Sadath

Zumar 

Shamam 

Shahid 

Nuwair 

Sayeed 

Iyadh 


Silver

Habbab  

Aneek 

Raihan 

Arkam 

Arsh 


Bronze

Aakif  

Riham 

Ammar 

Zakariya 

Arsalan  

Mishary 





கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)