![]() |
| படம் - AI |
369 - கஹட்டோவிட்ட கிராம உத்தியோகத்தர் பிரிவில் மகளிர் சங்கம் ஸ்தாபிக்கும் நிகழ்வு எதிர்வரும் நவம்பர் மாதம் 11 ஆம் திகதி முற்பகல் 10.00 மணிக்கு கஹட்டோவிட்ட அல் பத்ரியா மகா வித்தியாலயத்தில் இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வுக்கு அத்தனகல்ல பிரதேச செயலாளர் அலுவலகத்தின் மகளிர் விவகார அபிவிருத்தி உத்தியோகத்தரும் வருகை தரவுள்ளதால், கஹட்டோவிட்ட கிராம சேவகர் பிரிவுக்கு உட்பட்ட பெண்கள் அனைவரும் இதில் கலந்து கொள்ளுமாறு கிராம உத்தியோகத்தர் பிரதீப் குமார வேண்டுகோள் விடுத்துள்ளார்.

