அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தில் இருந்து 25,000 ரூபா

Rihmy Hakeem
By -
0

வெள்ளம் மற்றும்  மண்சரிவினால் பாதிக்கப்பட்ட  பாடசாலை  செல்லும் அனைத்து பிள்ளைகளுக்கும் அவர்களின் கல்விச் செயற்பாடுகளுக்காக   ஜனாதிபதி நிதியிலிருந்து  25,000 ரூபா ஒதுக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.


The President’s Fund will grant Rs. 25,000  for the educational needs of every school-going child affected by floods and landslides





கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)