அத்தனகல்ல பிரதேச செயலாளர் பிரிவில், கிராமத்திற்காக உழைக்கும் 150 இளைஞர்கள் மற்றும் யுவதிகள் ஒன்றிணையும் இளைஞர் முகாம் ஒன்று எதிர்வரும் டிசம்பர் 27 ஆம் திகதி ஊராபொலவில் இடம்பெறவுள்ளதாக அத்தனகல்ல பிரதேச செயலாளர் அலுவலகத்தின் இளைஞர் சேவை உத்தியோகத்தர் தெரிவித்துள்ளார்.
மேலதிக விபரங்கள் மற்றும் பதிவுகளுக்கு:
தொலைபேசி - 071 669 2477
WhatsApp - 070 495 0427
இந்நிகழ்வில் ஆர்வமுள்ள இளைஞர், யுவதிகள் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

