மூன்று வான் கதவுகளும் திறக்கப்படுகின்றன : அத்தனகலு ஓயாவை அண்மித்துள்ள மக்கள் அவதானம்

Rihmy Hakeem
By -
0


Update: 

பஸ்னாகொட நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம்...

​2026/05/19 அன்று மாலை 4.00 மணி நிலவரப்படி,

​🚫 நீர்மட்டம் :- 45.425msl 🚫

  • கதவு 01 (Gate 01):- மூடப்பட்டுள்ளது
  • கதவு 02 (Gate 02):- அரை அடி (150mm) திறக்கப்பட்டுள்ளது
  • கதவு 03 (Gate 03):- மூடப்பட்டுள்ளது
  • ​⚠️ மாலை 5.00 மணிக்கு மூன்று கதவுகளும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


    அத்தனகல்லு ஓயாவின் இருபுறமும் உள்ள பொதுமக்கள் அவதானத்துடன் இருக்குமாறு அறிவிக்கப்படுகிறது.


    (கஹட்டோவிட்ட 369 பிரிவு கிராம உத்தியோகத்தர்)

முன்னைய செய்தி

​2026/05/19 ஆம் திகதி மு.ப. 12.15 மணியளவில் வெளியிடப்பட்டது

பஸ்னாகொட நீர்த்தேக்கத்தின் அணைக்கட்டு வாசல்கள் (வான் கதவுகள்) திறக்கப்படுகின்றன.


  • வாசல் 01 (Gate 01): அரை அடி (150 மி.மீ) திறக்கப்படும்.

  • வாசல் 02 (Gate 02): அரை அடி (150 மி.மீ) திறக்கப்படும்.

  • வாசல் 03 (Gate 03): அரை அடி (150 மி.மீ) திறக்கப்படும்.

    அத்தனகலு ஓயாவின் இருபுறமும் வசிக்கும் பொதுமக்கள் அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)