வெள்ள அபாய எச்சரிக்கை மீளப்பெறப்பட்டது (விபரம்)

Rihmy Hakeem
By -
0
அத்தனகலு ஓயா மற்றும் களு கங்கையின் குடா கங்கை துணை நீர்ப்பிடிப்பு பகுதி என்பவற்றுக்கு ஏற்கனவே விடுக்கப்பட்ட வெள்ள அபாயமா தொடர்பான எச்சரிக்கைகள் நீக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அப்டேட் - பஸ்னாகொட நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்படுகின்றமையால் அத்தனகலு ஓயாவை அண்மித்துள்ளவர்கள் அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)