குமாரிமுல்லை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற புலமைப் பரிசில் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கான வழிகாட்டல் மற்றும் ஊக்குவிப்பு நிகழ்வு

Rihmy Hakeem
By -
0

 


நடைபெறவுள்ள தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கு முகம்கொடுக்க இருக்கின்ற மாணவர்களுக்கான வழிகாட்டல் மற்றும் ஊக்குவிப்பு நிகழ்வு நேற்று முன்தினம் (06) பூகொடை, குமாரிமுல்லை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.


இதற்காக பூகொடை பைத்துல்மால் நலன்புரி அமைப்பு அனுசரணை வழங்கியிருந்தது.


வளவாளராக உளவளத்துரை ஆலோசகர் A.N.F. Nafliya அவர்கள் கலந்து சிறப்பித்ததுடன் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் சிறந்த வழிகாட்டல்களையும் வழங்கி வைத்தார்.



(Abdul Razzak Fathima Raeesa)

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)