பிரதமரின் வேண்டுகோள்

புதிய அரசியலமைப்பு தொடர்பில் போலித் தகவல்களை வழங்கி மக்களை தவறான முறையில் வழிநடத்தி நாட்டை பிளவுபடுத்து விதமாக நடந்து கொள்ள வேண்டாம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க அனைத்து தரப்பினரிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தற்போது அரசியலமைப்பு தொடர்பில் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு இனவாதத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் இடம்பெற்ற தைப்பொங்கல் கொண்டாட்டங்களின் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Share:

No comments:

Post a Comment