ஆப்கானின் ராஷித் கான் ஹாட்ரிக்...அயர்லாந்தை 32 ஓட்டங்களால் வீழ்த்தியது (ஹாட்ரிக் வீடியோ)

ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிக்ளுக்கு இடையில் இடம்பெற்ற 2வது 20க்கு20 கிரிக்கட் போட்டியில் ஆப்கானிஸ்தான் 32 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.


போட்டியில் முதலில் துடுப்பாடிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்டுக்களை இழந்து 210 ஓட்டங்களை பெற்றது.
பதிலளித்தாடிய அயர்லாந்து அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கட்டுக்களை இழந்து 178 ஓட்டகளை மாத்திரமே பெற்று தோல்வியை தழுவியது.
இந்நிலையில் ஆப்கானிஸ்தான் அணியில் சிறப்பாக பந்து வீசிய ராஷிட் கான் ஹெட்ரிக் விக்கட்டினை கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.

நன்றி - ஹிரு

Share:

No comments:

Post a Comment

sdf

Contact Form

Name

Email *

Message *

Ads Here

பிரதான காணொளி

Ads Here

Ads Here