அமைச்சர் ஜோன் அமரதுங்கவின் அரசியல் வாழ்வுக்கு 40 வருடங்கள்


ஐ.தே.கட்சியின் வத்தளை தொகுதி அமைப்பாளரும் கம்பஹா மாவட்ட MP யும் சுற்றுலா, வனவிலங்கு மற்றும் கிறிஸ்தவ மத விவகார அமைச்சருமான ஜோன் அமரதுங்க அவர்களின்  அரசியல் வாழ்வுக்கு 40 ஆண்டுகள் நிறைவு பெறுவதை முன்னிட்டு நேற்று கொழும்பில் நடைபெற்ற நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, முன்னாள் ஜனாதிபதியும் எதிர்கட்சி தலைவருமான மஹிந்த ராஜபக்ச, ஐ.தே.கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய உட்பட அதிதிகள் கலந்து கொண்டனர்.


(நாஸர் JP)
Share:

No comments:

Post a Comment