அவுஸ்திரேலிய அணி அபார வெற்றி


அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் மற்றும் 366 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

இந்த வெற்றியுடன் அவுஸ்திரேலியா அணி தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

ஓட்ட விபரங்கள் வருமாறு,


Australia
534/5d & 196/3d

Sri Lanka
215 & 149 (51 ov, target 516)

Player Of The Match - Mitchell Starc
Player Of The Series - Pat Cummins
Share:

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Ads Here

பிரதான காணொளி

Ads Here

Ads Here