வெயாங்கொட ஸ்ரீமாவோ பண்டார நாயக்க தொழிற்பயிற்சி அதிகார சபையின் (VTA) புதிய கட்டட திறப்பு


வெயாங்கொட நகரில் அமைந்துள்ள இலங்கை தொழிற் பயிற்சி அதிகார சபையின் "ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க தொழிற் பயிற்சி நிலையத்தில்" (VTA) நேற்று (16) இடம் பெற்ற வைபவத்தில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அமைச்சர் அர்ஜுன ரணதுங்க, ஐ.தே.க. அத்தனகல்ல தொகுதி அமைப்பாளரும் மாகாண சபை உறுப்பினருமான சந்திரசோம சரணாலால், அத்தனகல்ல பிரதேச சபை உறுப்பினர்களான நஜீம் (J.P) M.H.M.நுலவ்பர் (Gujee), M.S.M.அஷ்ரப் உட்பட பலர் கலந்து கொண்டனர்.(NJP)
Share:

No comments:

Post a Comment