கொழும்பு 02 டி.பி.ஜாயா ஸாஹிராவினுடைய புதிய 04 மாடிக்கட்டிடத்தின் முதலாம் மாடி திறந்து வைக்கப்பட்டது


கொழும்பு 02, ரி.பி. ஜாயா ஸாஹிரா கல்லூரியில்,மேல் மாகாண சபை உறுப்பினர் அர்ஷாத் நிசாம்தீனின் முயற்சியில் நிர்மாணிக்கப்பட்ட நான்கு மாடிக் கட்டிடத்தின் முதல் மாடியை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்கள் இன்று (04) மாணவர்களின் பாவனைக்காக திறந்துவைத்தார்.

இக்கட்டிட திறப்பு விழாவில், பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், மேல் மாகாண சபை உறுப்பினர் நெளசர் பெளசி மற்றும் பாடசாலை நிர்வாகத்தினர், மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

බස්නාහිර පළාත් සභා මන්ත්‍රී අර්ෂාඩ් නිශාම්ඩීන් මැතිතුමාගෙ ඉල්ලීමකට හා යෝජනාවකට අනූව, කොළඹ 02, ටී.බී. ඡායා සහිරා විද්‍යාලයේ ඉදිකරන ලද තෙමහල් ගොඩනැගිල්ලේ පළවෙනි මහල අද දින (04) ශ්‍රී ලංකා මුස්ලිම් කොංග්‍රස් නායක, අමාත්‍ය රවුෆ් හකීම් මහතා විසින්  පාසල් ශිෂ්‍යාවන්ගේ අයිතියට පත් කෙරුණි.

මෙම උත්සව අවස්ථාවට, පාර්ලිමේන්තු මන්ත්‍රී මුජීබුර් රහුමාන්, බස්නාහිර පළාත් සභා මන්ත්‍රී මොහොමඩ් අක්‍රම් සහ පාසල් පරිපාලකයන්, ශිෂ්‍යාවන් ඇතුළු පිරිස සහභාගි වූහ.


Share:

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Ads Here

பிரதான காணொளி

Ads Here

Ads Here