2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் வெற்றி!

Rihmy Hakeem
By -
0
2019 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட், 45 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. சற்று முன் நிறைவடைந்த வாக்கெடுப்பில் ஆதரவாக 119 வாக்குகளும் எதிராக 74 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

ஐக்கிய தேசிய முன்னணி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவாக வாக்களித்ததுடன் கூட்டு எதிரணி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி எதிர்த்து வாக்களித்தன. சுதந்திரக்கட்சி வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.



கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)