பொலிஸ் ஊரடங்கு சட்டம் தற்பொழுது அமுல் படுத்தப்பட உள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். 

இலங்கையில் நிலவிவரும் பதற்றமான சூழ்நிலையை அடுத்து பாதுகாப்பு வழங்குவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. 

இன்று மாலை 6 மணி முதல் நாளை காலை 6 மணி வரையில் இவ்வாறு ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த போதும் தற்போது முதல் அமுல் படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

மீண்டும் அறிவிக்கும் வரை இந்த ஊரடங்கு சட்டம் அமுல் படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

(அத தெரண)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.