முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சமிந்த வாஸின் அணியில் கஹட்டோவிட்ட ரிம்ஸி


இன்று கொழும்பில் நடைபெற்ற எயார்டெல் வேகப்பந்து வீச்சாளர் பயிற்சித் தெரிவின் போது கஹட்டோவிட்டவை சேர்ந்த சகோதரர் ரிம்ஸி இலங்கை தேசிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சமிந்த வாஸின் அணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.

பயிற்சியின் போதான காட்சிகளையும் பிரபல வேகப்பந்து வீச்சாளர் சமிந்த வாஸுடன் ரிம்ஸி அவர்கள் படம் பிடித்துக்கொள்வதையும் காணலாம்.

ரிம்ஸி அவர்களை கஹட்டோவிட்ட வாழ் மக்கள் சார்பிலும் கஹட்டோவிட்ட நியுஸ் பேஜ் ஒபீஸியல் சார்பிலும்
வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்வதோடு இன்னும் இன்னும் விளையாட்டுத்துறையில் முன்னேறி தேசிய ரீதியாக விளையாட்டு அணியில் இடம்பிடிக்க வேண்டுமெனவும் பிரார்த்திக்கின்றோம்.

எமது சியனே ஊடக வட்டம் சார்பாக விஷேட வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

(நன்றி :  கஹட்டோவிட்ட நியுஸ் பேஜ் ஒபீஸியல்)


Share:

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Ads Here

பிரதான காணொளி

Ads Here

Ads Here