பஸ்யாலையில் பொலிஸ் குவிப்பு

கொழும்பு – கண்டி வீதியிலுள்ள பஸ்யால சந்தியில், கடை ஒன்றின் முன்னால் வைக்கப்பட்டிருந்த சிலையொன்று உடைக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் அப்பகுதியில் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவத்தையடுத்து அப்பகுதியில் இராணுவமும், பொலிஸாரும் குவிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பில் நிட்டம்புவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்கப்பட்டு வருகின்றனர்.  
நன்றி : Dailyceylon.com 
Share:

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Ads Here

பிரதான காணொளி

Ads Here

Ads Here