கம்பஹா கல்வி வலய பாடசாலைகளுக்கு இடையிலான 18 வயதின் கீழ் கால்பந்தாட்ட போட்டியில் கஹட்டோவிட்ட அல் பத்ரியா மகா வித்தியாலய அணி சம்பியனாக தெரிவு செய்யப்பட்டது. திஹாரிய அல் அஸ்ஹர் மத்திய கல்லூரி அணியினை 7 - 6 என்று பெனல்டி கோல் முறையில் வென்ற பத்ரியா அணி மாகாண மட்டப் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.