மேலும் 300 பேர் தடுப்பு முகாம்களில் இருந்து வீடு திரும்பினர்

Rihmy Hakeem
By -
0

கொரோனா தடுப்பு முகாம்களில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்த மற்றுமொரு குழுவினர் இன்று (28) தங்களது வீடுகளுக்கு திரும்பி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

300 பேர் கொண்ட குழுவினரே இவ்வாறு வீடுகளுக்கு திரும்பி சென்றுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)