உலக மக்கள் அனைவரையும் அச்சுறுத்தி வருவதுடன், உயிர்ப்பலியும் வாங்கி வருகிறது கொரோனா வைரஸ். கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கனடாவின் கியூபெக்கில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது என கியூபெக் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இன்றைய நிலவரப்படி கியூபெக் மாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 1339 ஆக அதிகரித்துள்ளஅதேவேளை ஒரே நாளில் 326 அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது . 78 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 35 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.