சிங்கப்பூர் நாட்டில் கொரோனா வைரஸின் மூலம் முதலாவது மரணம் பதிவாகியுள்ளது. 75 வயதுடைய அந்நாட்டு பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

அதேபோன்று இந்தோனேஷியாவை சேர்ந்த 64 வயதுடைய ஒருவரும் கொரோனா தொற்று காரணமாக சிங்கப்பூரில் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதுவரை சிங்கப்பூரில் 385 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.