சவூதி அரேபியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக முதன் முதலாக மதீனாவில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

51 வயதான இவர் ஆப்கானிஸ்தானை சேர்ந்தவர்.

இதேவேளை சவூதியில் கடந்த 24 மணிநேரத்தில் மாத்திரம் புதிதாக 205 பேர்களுக்கு தொற்று பரவியுள்ள நிலையில் இதுவரை 767 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

28 பேர் பூரண குணமடைந்து வெளியேறி உள்ளனர்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.