முகப்பு பிரதான செய்திகள் இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சி இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சி By -Rihmy Hakeem மார்ச் 30, 2020 0 அமெரிக்க டொலருக்கான நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் இன்றைய விற்பனை பெறுமதி 192.50 ரூபாவாக பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. Tags: இலங்கைபிரதான செய்திகள் Facebook Twitter Whatsapp புதியது பழையவை