அனைத்து விதமான புகையிரத சேவைகளும் இன்று (20) பிற்பகல் 3.30 முதல் இடைநிறுத்தப்படுவதாக புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.

மீண்டும் எதிர்வரும் திங்கட்கிழமை (23) காலை 6.00 மணி முதல் புகையிரத சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்று புகையிரத திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.