தேவைக்கேற்ப தங்கள் வங்கிக் கிளைகளை திறந்து வைக்குமாறு வணிக வங்கிகளின் தலைவர்களுக்கு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அறிவுறுத்தியுள்ளார்.

வர்த்தகம் மற்றும் பிற அத்தியாவசிய நடவடிக்கைகளை எளிதாக்கும் நடவடிக்கையாக இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.