இலங்கையில் கொரோனா வைரஸ் காரணமாக மற்றுமொருவர் மரணம்!
By -Rihmy Hakeem
மார்ச் 30, 2020
0
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இலங்கையில் இரண்டாவது மரணம் நிகழ்ந்துள்ளது. இன்றைய தினம் (30) நீர்கொழும்பு வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த 66 வயதுடைய ஒருவரே மரணமடைந்துள்ளார்.