கடந்த வருடம் உயிர்த்த ஞாயிறு தினத்தில் மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குலை வழிநடத்திய பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட பொலிஸ் ஊடக பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன இதனை தெரிவித்துள்ளார்.

(அததெரண)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.