முன்னாள் இராஜாங்க அமைச்சர் மர்ஹூம் மஹ்ரூப் அவர்களின் புதல்வியுமாவார் ரோஹினா மஹ்ரூப் அவர்கள் திருகோணமலை மாவட்டத்தில், ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பு மனுவில் நேற்று முன்தினம் (18) கையெழுத்திட்டார்.

இவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் அவர்களின் மூத்த சகோதரி ஆவார். இம்ரான் மஹ்ரூப் இம்முறை சஜித் அணியான ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.