முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்
கொவிட் 19 இனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 180 ஆக உயர்வு!
இலங்கையில் கொவிட் 19 தொற்றுக்கு உள்ளான மேலும் இருவர் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.இதனால் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 180 ஆக அதிகரித்துள்ளது.இதுவரையில் 38 பேர் பூரண சுகம் அடைந்துள்ளதுடன், ஆறு பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
கருத்துரையிடுக