இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 254 ஆக உயர்வடைந்துள்ளது. 

வெலிசறையிலுள்ள தனிமைப்படுத்தும் நிலையத்தில் 6 பேருக்கு இறுதியாக கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு, பூரண குணமடைந்துள்ளவர்களின் எண்ணிக்கை 86 ஆகும்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.