கொரோனாவால் முஸ்லிம்கள் மரணித்தால், இஸ்லாமிய முறைப்படி நல்லடக்கம் செய்யலாம் - பிரான்ஸ் ஜனாதிபதி அறிவிப்பு

Rihmy Hakeem
By -
0


55 இலட்சம் முஸ்லிம்கள் வாழும் பிரான்ஸ் நாட்டில் அவர்களில் யாரேனும் கொரோனா தொற்றுக்குள்ளாகி மரணித்தால், இஸ்லாமிய முறைப்படி நல்லடக்கம் செய்யலாம் என்று பிரான்ஸ்  ஜனாதிபதி Emmanuel Macron உறுதியளித்துள்ளதாக அரப் நியூஸ் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

Link - https://www.arabnews.com/node/1655051/world


கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)